தாதை சூசை முனியே உன் தாள் பணிவோம் இனிதே | Thaadai Susai Munniaye Un thall Pannivom Inithey

தாதை சூசை முனியே உன்
தாள் பணிவோம் இனிதே
தாசர் எமை தினம் நினைந்தே - நீர்
தாருமே உம் துணை கனிந்தே

மீட்பர் இயேசுவைத் தாதா - மிக்க
மாட்சிமை தங்கிடும் தூயா
மாசில் மரியின் மணாளா - எமக்கு
ஆசிரும் அருளும் தயாளா

வாழ்வில் ஏழ்மையைக் கண்டாய் - மனத்
தாழ்மை அதுவுமே கொண்டாய்
ஞான நன்மை பல செய்வாய் - இந்த
ஞாலமே ஒளிபெறச் செய்வாய்.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு