வாழ்க இயேசு கை தாதையே தேவ மாதா இன்பத்தாலே | Vazlga Yesu kai Thathaiayr Dheeva Madha Inbathaley

    வாழ்க இயேசு கை தாதையே
    தேவ மாதா இன்பத்தாலே
    தாழ்மை மிகுந்தவரே
    வாழ்க வாழ்க

1. துன்பப்படுவோர்களுக்கும்
    துயரத்தாலே வாடுவோர்க்கும்
    இன்பமான தஞ்சமே -2
    வாழ்க வாழ்க 

2. மாசில்லாத கன்னிகைக்கு
    மணவாளன் ஆனவரே
    புனித சூசை மாமுனியே - 2
    வாழ்க வாழ்க 

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு