புனித வளனாரின் புகழ்மணக்க அவர் பொன்னடி பணிவோம் அருள்சிறக்க| Punitha Vzlanaarin Puzgalmannaika Avar Ponnadi Pannivom Arul Siraika
புனித வளனாரின் புகழ்மணக்க
அவர் பொன்னடி பணிவோம் அருள்சிறக்க
மனிதருள் சிறந்த மாணிக்க மாவரே
மலையிலும் பலம் நிறைந்த மனம் படைத்தவரே
நிலையினில் தவசா நேர்மையும் அவரே
நித்திய மறையின் காவலும் அவரே
நீதிமான் என்று அழைக்கப்படுபவரே
திருக்குடும்பத்தை வழிநடத்தியவரே
நல்மணரத்தின் பாதுகாவலரே
துன்புறுவோரின் தேற்றரவே.
Comments