வந்தோம் உம் புகழ் பாடி வரம் தரும் வளன் முனிவா | Vanthoom Umm Puzgah Paadi Varam Tharum Vzlan Munniva
வந்தோம் உம் புகழ் பாடி
வரம் தரும் வளன் முனிவா
வாழ்க வாழ்க வாழ்க
மறையவர் போற்றும் மாவளனே
மாமரி கற்பின் காவலனே
நீதிமானின் புகழ்பாடிடவே
நிதம் துதித்தோம் நின் காலடியே
உழைப்பின் சிறப்பு உணர்ந்தவனே
உழைப்பவர்க்குறுதி அளிப்பவரே
உழைப்பால் மீட்பு அடைந்திடவே
உம்மவர்க்கருள் தர வேண்டிடுவோம்.
Comments