பூங்கொடி தாங்கிடும் புனிதரே வாழ்க ஏசுவின் தந்தையாம் | Poongkodi Thaangidum Punitharey Vazlga Yesuvin Thanthaiyam
பூங்கொடி தாங்கிடும் புனிதரே வாழ்க
ஏசுவின் தந்தையாம் சூசையே வாழ்க
வாழ்க சூசையே வாழ்க
வானுலகாளும் தேவனின் மைந்தன்
வந்துரைத்தார் உன் கரங்களிலே
ஞானமும் அறிவும் நீதியும் அன்பும்
நிறைந்திருந்தன உன் கண்களிலே
மாபெறும் கிறிஸ்து வேந்தனின் அன்னை
வாழ்ந்திருந்தாள் உன் இல்லத்திலே மானிடர் போற்றும்
கற்பென்னும் செல்வம்
வைத்திருந்தாள் உன் உள்ளத்திலே
Comments