படிக்கும் முன் செபம்
அன்பு இறைவா! எங்கள் இதயங்களை உமது அன்பின் ஆவியாரால் பற்றி எரிய செய்தருளும். உமது தூய ஆவியாரின் வரங்களாலும், கொடைகளாலும் எங்களை நிரப்பி, நாங்கள் அறிந்து கொள்பவற்றை, நினைவில் நிறுத்தி, அதன் வழியில் சமூக முன்னேற்றத்திற்காகவும், பிறரின் நல் வாழ்வுக்காகவும் உழைத்திட வரம்தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாகவும் எங்கள் தாய் அன்னை மரியாள் வழியாகவும் மன்றாடுகிறோம். -ஆமென்.
Comments