திருத்தந்தை புனித லீனஸ், Pope St.Linus
திருத்தந்தை புனித லீனஸ்.
(இரண்டாம் திருத்தந்தை)
(Pope Saint Linus)
பிறப்பு: தகவலில்லை
இறப்பு: கி.பி சுமார் 76
பணி:
ஆட்சி துவக்கம் - கி.பி. சுமார் 67
ஆட்சி முடிவு - கி.பி. சுமார் 76
இறைப்பேறு பெற்ற திருத்தூதர்கள் ( பேதுருவும், பவுலும்) திருச்சபையை நிலை நாட்டி கட்டியெழுப்பியபின், ஆயர் பணி என்னும் பொறுப்பினை லீனஸிடம் ஒப்படைத்தனர்.
லீனஸ் மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்று சில ஏடுகள் கூறுகின்றன.
நன்றி (Wikipedia)
Comments