மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப் போறவரே - கேளும் எங்க ராசா இயேசு கிறிஸ்து பொறந்தாரு, Mattuvandi Pootikitu Pooravarey Kelum

மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப் போறவரே - கேளும்
எங்க ராசா இயேசு கிறிஸ்து பொறந்தாரு

1. நம்மளை யெல்லாம் காப்பாத்த நாயகன் இயேசு வந்தாரு
நிமக்கினி ஒன்னும் குறைவு இல்லை இரட்சகன் இயேசு பொறந்தாரு

பொன்னும் பொருளும் கேட்கலையே
காசு பணமும் கேட்கலையே -2 -
இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு

2. பாவத்தை தீர்க்க வந்தாரு சாபத்தை முறிக்க பிறந்தாரு
நோய்களையெல்லாம் தீர்ப்பாரு நத்திய வாழ்வு தருவாரு

பொன்னும் பொருளும் கேட்கலையே
காசு பணமும் கேட்கலையே -2 -
இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு