தூய ஆவியை நோக்கிய செபம்
என்னில் ஒளியேற்றி என்னை வழிநடத்தும்.
எனக்கு திடமளித்து என்னை தேற்றும் நான்
செய்யவேண்டியதைச் சொல்லும். ஆணையிடும்.
உமது திட்டத்தை தெயப்படுத்தினால் போதும்
எனக்கு நடக்க வேண்டுமென்று நீர் விரும்புவதை
நான் அன்புடன் ஏற்று அடிபணிகிறேன்.
Comments