அக்கினி அபிஷேகம் ஈந்திடும் தேவ ஆவியால் நிறைத்திடும்

பரமன் இயேசுவை நிறைத்தீரே

பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்

உந்தன் சீஷருக்களித்தீரே

அன்பின் அபிஷேகம் ஈந்திடும் - தேவா
சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே

கர்த்தரின் ஆவியால் நிறைத்திடும்

தீர்க்கன் எலிசாவுக்களித்தீரே

இரட்டிப்பின் வல்லமையால் நிறைத்திடும் - தேவா
மீட்பர் இயேசுவின் வருகையிலே

நானும் அவரைப் போல் இருக்கவே

மீட்பின் நாளுக்கு முத்திரையாய்

பரிசுத்த ஆவியால் நிறைத்திடும் - தேவா

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு