அதிசயமாம் அற்புதர் இயேசு அருள்மாரி பொழிந்திடுவார்

ஆண்டவர் அன்பினை அறிவார்

அழிவின் பாதையில் அழிகின்றார்

அதை அறியாமல் ஓடுகின்றார்

ஆண்டவர் உன்னைத் தேடுகின்றார் - 2 - அதி
கர்த்தரின் ஊழியம் செய்வோம்

கனம் புகழ் மேன்மை அடைந்திடுவாய்

நிலை இல்லா வாழ்வினை வெறுத்திடுவாய்

நித்திய ராஜ்ஜியம் அடைந்திடுவாய் - அதி

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு