பரலோகமே உம்மைத் துதிப்பதால் கர்த்தாவே அங்கே வாழ்கிறீர், Paraloagamae ummai thudhippadhaal Karthaavae angae vaazhgireer
பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்
உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும் – (2)
துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒன்றாக கூடித் துதிக்கிறோம் – (2)
1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் -(2) துதிக்கிறோம்
2. உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை
சர்வ சிருஷ்டிகரே – (2) துதிக்கிறோம்
3. துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் – (2) துதிக்கிறோம்.
Comments