செபமாலை மறைபொருள்கள்
மகிழ்ச்சி மறைபொருள்கள் (திங்கட்கிழமை ,சனிக்கிழமை)
1. கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்குத் தூதுரைத்தது.
2. மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தது.
3. இயேசுவின் பிறப்பு.
4. இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தது.
5. காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்தது.
ஒளியின் மறைபொருள்கள் (வியாழக்கிழமை)
1. இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றது.
2. கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது.
3. இயேசு இறையரசை பறைசாற்றி, மனந்திரும்ப அழைத்தது.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்தது.
5. இயேசு இறுதி இரவுணவின்போது நற்கருணையை ஏற்படுத்தியது.
துயர மறைபொருள்கள் (செவ்வாய்க்கிழமை , வெள்ளிக்கிழமை)
1. இயேசு இரத்த வியர்வை சிந்தியது.
2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிப்பட்டது.
3. இயேசு முள்முடி தரித்தது.
4. இயேசு சிலுவை சுமந்து சென்றது.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டது.
மகிமை மறைபொருள்கள் (ஞாயிற்றுக்கிழமை , புதன்கிழமை)
1. இயேசு உயிர்த்தெழுந்தது.
2. இயேசுவின் விண்ணேற்றம்
3. தூய ஆவியாரின் வருகை.
4. இறையன்னையின் விண்ணேற்பு.
5. இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றது
Comments