பழைய கிறிஸ்து கற்பித்த செபம்

 பரலோகத்தில்  இருக்கிற எங்கள்  பிதாவே !  உம்முடைய  நாமம்  அர்ச்சிக்கப்படுவதாக ,உம்முடைய  ராஜ்ஜியம்  வருக, உம்முடைய சித்தம்  பரலோகத்தில்  செய்யப்படுவது  போல  பூலோகத்திலும்  செய்யப்படுவதாக.
           எங்கள் அனுதின உணவை  எங்களுக்கு  இன்று  அளித்தருளும் , எங்களுக்கு தீமை  செய்பவர்களை  நாங்கள்  பொறுப்பது போல  எங்கள் பாவங்களைப்  பொறுத்தருளும்,  எங்களை  சோதனையில்   விழவிடாதேயும்,  தீமைகளிலிருந்து  எங்களை  இரட்சித்தருளும்.. -   ஆமென்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு