என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு, Enna Azhagu Un Arul Azhagu

என்ன அழகு உன் அருள் அழகு
என்ன அழகு உன் அன்பழகு (2)*
ஏவனின் நீர்ச்சுமையே… தாவீதின் கோபுரமே…
சாரோனின் மலரழகே… சீயோனின் அருள் மகளே…
(என்ன அழகு…)* அம்மா

1. கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மென்மையும்
வார்த்தையின் உண்மையும் கொள்ளைக்கொண்டதே
என்னை கொள்ளைக்கொண்டதே… (2)
ஏசுவின் தாசனாய் என்னை வாழவைத்ததே – 2
அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… – 2
(என்ன அழகு…)* அம்மா

2. அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும்
விதையாய் என் நெஞ்சினில்
விளைந்திடுமே கணிந்திடுமே (2)
வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே – 2
அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… – 2
(என்ன அழகு…)* அம்மா

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு