மழைக்காக செபம்

பரம பிதாவாகிய கடவுளே, உம்முடைய இராச்சியத்தையும் அதன் நீதியையும் தேடுகிற யாவருக்கும், சரீரத்தை ஆதரிக்க வேண்டியவைகளெல்லாவற்றையும் ஈவேனென்று உம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவைக் கொண்டு வாக்குத் தத்தம் கொடுத்தீரே; எங்களுக்கு ஆறுதலும் தேவரீருக்கு மகிமையுமுண்டாகப் பூமியின் பலன்களை எங்களுக்குக் கிடைக்கும்படி, இப்பொழுது எங்களுக்கு உண்டாயிருக்கிற அவசியத்துக்குத் தகுதியான மழையை வருஷிக்கச் செய்ய வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம்.    -ஆமென்.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு

மூவேளை மன்றாட்டு